சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நடிகர் ரஜினிகாந்தின் டிவிட்டர் பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன்

நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோளை வைத்து அதைப்போல நிச்சயமாக விடமாட்டோம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை முழுமையாக தமிழக அரசு எடுத்து வருகிறது

நீதிமன்றம் சொல்வதைப் போல நடந்து வருகிறோம் குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்

நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கு உடன்பாடுதான்

கோரோனா தொற்றில் இருந்து நலமானவர்களையும் சேர்த்து அதிக தொற்று இருப்பது போல ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவது நியாயமில்லை

என கூறினார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்