Labours day celebration

மே தின நிகழ்ச்சி – சர்வதேச மனித உரிமைகள் கழகம் 

 

May 1, 20

சர்வதேச மனித உரிமைகள் கழகம் சார்பாக மே தின நிகழ்ச்சியில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் (சர்வதேச உரிமைகள் கழகம் – நிறுவன தலைவர்) மனித உரிமைகளின் போராளி தலைவர்திரு. DR. எஸ். சுரேஷ் கண்ணன் தலைமையில்  உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மே தின பூங்காவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் திரு. டி. கே. அசோக் குமார், சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் திரு. என். விஜயகாந்த், சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் திரு. கே. முரளி, தலைவர் த. நா. மனித உரிமை கழக தொழிற்சங்க பேரவை மற்றும் திரு. டி. குமரன், தலைவர் அனைத்து கிறிஸ்தவ உரிமைகள் கூட்டமைப்பு திரு. ஆர். கார்த்திக் சேவுக பெருமாள், மாநில பொருளாளர் திரு. எஸ். பி. பெருமாள் ஜி, மாநில பொருளாளர் திரு. எஸ். போதி பாஸ்கர், அமைப்பு சாரா மாநில இணைபொதுச் செயலளார் திரு. எம். ஆணை முத்துராஜா, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. ஆர். காளிதாஸ், மாநில துணைத் தலைவர் திரு. வி. பாபு மற்றும் திரு. விஜய், வழக்கறிஞர் திரு. டி. தீனா, வடக்கு மாவட்ட செயலாளர் திரு. இரா. தினேஷ், தெற்கு மாவட்ட செயலாளர்திரு. டி. மோகன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு. பி. சங்கர் கணேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர்திரு. ஸ்ரீ (எ ) கிருஷ்ணமாச்சாரி, மேற்கு மாவட்ட செயலாளர் திரு. எம். முரளி கவி, மாநில இணை பொதுச்செயலாளர் திரு. டி. பிரேமா ஏஞ்சல், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. எம். மணிகோபி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. ஜி. பி. பாலமுருகன், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்