பெருநகர சென்னை மாநகராட்சி 127 வது வார்டு திமுக வேட்பாளர் பொன்.வர. லோகு காளியம்மன் கோயில் தெரு பிரதான சாலையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் உடனிருந்தனர்.
காளியம்மன் கோயில் தெருவில் 127வது வார்டு திமுக வேட்பாளர் பொன்.வர. லோகு வாக்கு சேகரித்தார்
