35 வது வணிகர் தின மாநாடு


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 35 வது வணிகர் தின விழா மற்றும் வணிகம் விவசாயம் & சுயதொழில் மீட்பு மாநாடு

தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் தலைவர் திரு வெள்ளையன் தலைமையில்  05/05/2018 இன்று காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாக மைதானத்தில் இன்று நடைபெற்றது  இந்நிகழ்ச்சில் தமிழகத்தில் உள்ள சிறு குறு மற்றும் சில்லறை தொழில் வியாபாரிகள் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய செயலாளர்கள் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர்