சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு


கொரோனா தொற்று காரனமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் எழை எளிய மக்கள் வாழ்வாதரமின்றி தவித்து வருகின்றார். இந்த சூழ்நிலையலால் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்பட்டார் இவர்களுக்கு உதவும் நோக்கில் தரமணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழம் கட்சியின் சார்பில் சுமார் 320 குடும்பங்களுக்கு அரசி, மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள் கையுறை, முகம் கவசம் ஆகியவற்றை வேளச்சேரி பகுதி கழக செயலாளர்,
திரு. M.சந்திர போஸ் அவர்கள் வழங்கினார், இவர் உடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.