புதிய நெமர்டியன் புழு இனம் சென்னையின் கோவளம் கடற்கரையில் சத்யபாமா விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

அண்மையில் வெவ்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களான சத்யபாமா பல்கலைக்கழகம், ரஷ்யன் அகாடமி ஆப்சயின்ஸ், ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷன், அமெரிக்கா ஆகிய விஞ்ஞானிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியில் ஒரு புதிய இன நெமர்டியன் […]