எதையும் பாசிட்டிவாகப் பார்ப்பது எப்படி?

 இராம்குமார் சிங்காரம, Motivational speaker in tamil ஆயிரக்கணக்கான  பணக்காரர்களைச்  சந்தித்து,  அவர்கள்  வெற்றி பெற்றதற்கான  காரணங்களை  ஆராய்ந்த  போது,  நாள் முழுவதும்  பாசிட்டிவாக  இருந்தது  கண்டறியப்பட்டது.   இது  எப்படி  சாத்தியம்?  இதற்கு  ஏதேனும்  உத்தி  இருக்கிறதா?  ஆம்,  இந்த  உத்திக்குப்  பெயர் INTERNAL POSITIVE COMMUNICATION…  அப்படியென்றால்  என்ன? அதாவது, ஒவ்வொரு மனிதரும் பிறரோடு பேசுவதை விட தம் மனதிற்குள் பேசிக்கொள்கிற நேரமே அதிகம். இந்தப் பேச்சு நெகட்டிவாக இருந்தால் அவருடைய சிந்தனையும் நெகட்டிவாகவே இருக்கும். இதனால் எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் குறைகளே அவர் கண்ணுக்கு தென்படும்.   ஒருவேளை மனதுக்குள் பேசுகிற பேச்சு பாசிட்டிவாக இருக்குமானால் வாழ்க்கையும் பாசிட்டிவாக அமையும்.   பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில், நெகட்டிவான சம்பவங்கள் நடந்தாலும் கூட அதிலுள்ள பாசிட்டிவான அம்சங்களையே தம் மனதிற்குள் அனுப்புகிறார்கள். அவர்கள் தோல்வியைக் கண்டு துவளாததற்கு இதுதான் காரணம்.   உலகமே ‘முடியாது‘, ‘முடியாது‘ என்று சொன்னாலும் கூட ‘ஏன் முடியாது? என்னால் நிச்சயம் முடியும்‘ என்றே  மனதிற்குக் கட்டளையிடுகிறார்கள்.   அன்றைய தாமஸ் ஆல்வா எடிசனில் தொடங்கி இன்றைய அம்பானி, அதானி  வரை எல்லோருமே தடைகளைக் கடந்தே வந்தவர்கள்; பிரச்சனைகளை எதிர்கொண்டே வளர்ந்தவர்கள். ஆனால் எப்போதும் மனதிற்குள் பாசிட்டிவாகவே பேசிக் கொள்பவர்கள்.   ஒரு முறை பிரபல தன்னம்பிக்கை எழுத்தாளர் காப்மேயரிடம் ஒரு இளைஞன் கேட்டான்: […]

தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர். சாம் பால் மனு அளித்தார்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி, தமிழகத்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினத்தவர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகம் […]

சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலத்தில் முறைகேடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பீட்டர்ஸ் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதற்கு பதிலாக வணிக வளாகம் கட்டப்போவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கான டெண்டர் கடந்த […]