Chennai. January, 2023: We have a sufficient quantity of water, but we do not manage the water effectively, said Mr G Asok Kumar, Director General, National Mission for Clean Ganga, Department of Water Resources, River Development and Ganga Rejuvenation, Ministry of Jal Shakti, Government of India. He added that if we can handle the twin […]
Category: Government News
கேளம்பாக்கம் ஊராட்சி சார்பில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ரா. ராகுல் நாத் கலந்து கொண்டார். ரங்கோலி கோலபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரால் பரிசுகள் வழங்கப்பட்டது உடன் கேளம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் கே.பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யா, வினோத், கண்ணன், மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் மாம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.வி. வீரா தலைமையில் தமிழர் திருநாலாம் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பரதநாட்டியம். பெண்களுக்கான கோலப்போட்டி. பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ஆ.ரா. ராகுல் நாத் பரிசுகளை வழங்கினார்