திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கான மருத்துவ முகாம் திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.அமர் குஷ்வாஹா தலைமைதாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார், போலீஸ் சூப்பிரண்டு திரு .பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமை டாக்டர் எம். அருண் குமார் தலைமையில் (IFPWD , Six Sigma health care and IMA ) நூற்றுக்கும் மேற்பட்ட சீனியர் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் பங்கேற்று இருதயம், எக்கோ இசிஜி கண் […]
Category: Police News
ஃப்ரெஷ்ஒர்க்ஸ் சென்னை முழு மாரத்தான் 2023-பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் நிகழ்வில் வெற்றி வாகை சூடிய வினோத்குமார் சீனிவாசன் & பிரிஜிட் ஜெரண்டு கிமிட்வாய் 20,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!
சென்னை, 2023, ஜனவரி , ஞாயிறு : சென்னையில் இன்று நடைபெற்ற 11வது பதிப்பின் ஆண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. வினோத் குமார் சீனிவாசனும், பெண்களுக்கான முழு மாரத்தான் நிகழ்வில் கென்யாவைச் சேர்ந்த பிரிஜிட் ஜெரண்டு கிமித்வாய் என்ற வீராங்கனையும் வெற்றி வாகை சூடினர். ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் நிகழ்வில் இடம்பெற்ற பல்வேறு வகையினங்களின் கீழ் மொத்தத்தில் 20,000-க்கும் அதிகமான துடிப்பும் ஆர்வமும் கொண்ட […]
சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலர் வாகன ஓட்டிக்கு தலைக்கவசம் வழங்கினார்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தலைக்கவசத்தை போக்குவரத்து காவலர் ஜான்சன் புரூஸ்லீ வழங்கினார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பெண்களுக்கு தலைக்கவசம் முக்கியத்தைக் குறித்து அறிவுரை வழங்கி அதன் பாதுகாப்பை குறித்து இலவச தலைக்கவசத்தை வழங்கினார். மேலும் பயணத்தின் போது அதிவேகத்தை தவிர்க்கவும் மற்றும் இரண்டு பேர் பயணித்தால் இரண்டு பேரும் கட்டாய தலைக்கவசம் அணியவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர் […]