சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளியின் 34வது ஆண்டு விழா


சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி பள்ளியின் 34வது ஆண்டு விழா

 

இவ்விழாவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்ளுக்கும், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியர்கள், பணியாளார்களுக்கு, நீதியரசர் எம். கோவிந்தராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோரால் நினைவு பரிசு வழங்கப்பட்டது. உடன் பள்ளியின் செயல் அலுவலர் மற்றும் முதல்வர் வ.ராஜேந்திரன்.