திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்கள் குறை கேட்பு முகாம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்கள் குறை கேட்பு முகாம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பிகே சேகர் பாபு அவர்களின் தலைமையில் பகுதி செயலாளர்கள், டி.எஸ்பி. ராஜகோபால், ஜோசப் சாமுவேல் அவர்களின் முன்னிலையில் அம்பத்தூர் தெற்குப்பகுதி 93வது வட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும் கழகத்தின் முதன்மை செயலாளரும் பாராளுமன்ற குழுவின் தலைவருமான டி ஆர் பாலு குறைகளைக் கேட்டு குறைகளை தீர்த்து வைத்தார் ஒரு கோடியே 2 லட்சம் ஒதுக்குவது ஆகவும் இந்த பகுதிக்கு அரசாங்கத்திடம் கூடுதல் நிதி வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் இரா.டிக்கா. வரவேற்றார், இந் நிகழ்ச்சியில் பொது நல சங்கங்கள் பொதுமக்கள் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.