ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சமூக சேவகர் ஹனி பிரதர்

சென்னை : லீ பிரஸ் கிளப் தலைவர் மற்றும் மெல்லிசை மேடைக்கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியுமான சமூக சேவகர் ஹனி பிரதர் அவர்களின் பிறந்த நாள் விழா அயனாவரத்திலுள்ள
நம்மாழ்வார்பேட்டை சந்தியாராயப்பர் தெருவில் உள்ள சமர்பணா ஆதவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.அங்குள்ள குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹனி பிரதர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.