இமாம் ஹுசைன் அவர்களின் மண்ணறை – ஈராக் நாட்டில் குவியும் கோடிக்கணக்கான மக்கள் வெள்ளம்


ஈராக் நாட்டில் உள்ள கர்பலா என்ற இடத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பெயர் இமாம் ஹுசைன் அவர்களின் மண்ணறையை ஒவ்வொரு ஆண்டும் ஸஃபர் மாதம் 20ஆம் தேதி உலகம் முழுதும் இருக்கிற சியா முஸ்லிம்கள் தரிசிக்கக் கூடிய நாளாக கடைபிடிக்கப்படுகிறது

இந்த நாளில் சுமார் 3 கோடி மக்கள் இங்கு கூடுவதாக அரசாங்கத்தால் கணக்கிடப்படுகிறது ஆனால் உள்ளூர் மக்களையும் சேர்த்து கணக்கிட்டால் இது ஐந்து கோடியை தாண்டும் என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள் ஐந்து கோடி மக்களுக்கு இருப்பிடம் உணவு குடிநீர் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் இங்கு உள்ள மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு மாறி தன்னுடைய சொந்தப் பணத்தில் அரசை எதிர்பார்க்காமல் அரசுதான் செய்ய வேண்டும் என்று கருதாமல் இமாம் உசேனை தரிசிக்க வருகிற யதிரிகள் தன் சொந்த உறவினர்களை போல தான் சொந்த நிகழ்ச்சிக்கு வருவதைப் போல எண்ணி பல கோடி ரூபாய் செலவு செய்து இங்கு வருகிற தரிசிக்க வருகின்ற இஸ்லாமியர்களை வரவேற்பது உபசரிப்பது தங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்று பல்வேறு நிகழ்வுகளை இருக்கக்கூடிய இஸ்லாமியப் பெருமக்கள் செய்து வருகிறார்கள் இவர்களுக்கு உற்ற துணையாக அண்டை நாடாக இருக்க ஈரானிலிருந்து மருத்துவ குழுவாக சுகாதார குழுவாக இடத்தை சுத்தம் செய்யக்கூடிய பணியாளராக அனைத்து உதவிகளையும் ஈரான் நாட்டிலிருந்து வருகை தந்து இங்கு செய்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்

உலகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இடமாக கணக்கிடப்படுவது இஸ்லாமிய புனித கடமையை நிறைவேற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது ஆனால் ஹஜ் என்பது ஆண்டுக்கு 25 லட்சம் இஸ்லாமியர்களை தவிர அங்கு வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை ஆனால் ஆண்டுக்கு மூன்று கோடி மக்களுக்கும் மேல் கூடுகிற இடமாக சந்திக்கும் இடமாக நபிகள் நாயகம் உசேனுக்கு வீரவணக்கம் செலுத்தும் இடமாக இருப்பது அங்கு இத்தனை கோடி மக்கள் கூடுவது அவர்களுக்கு எல்லா வசதிகளையும் உணவும் குடிநீரும் வழங்குவது என்பது கேட்பதற்கே வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது நாம் கண்கூடாக பார்த்தோம் எங்கு திரும்பினாலும் மனிதத்தை எங்கு திரும்பினாலும் மனித கடல் எங்கு திரும்பினாலும் மனித உடல் ஆகவே இங்கு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது ஈராக் நாட்டில் கர்பலாவில் உலகத்தில் அதிக மக்கள் கூடும் இடம் என்று சொன்னால் அது மிகையாகாது