காவிரி மேலாண்மை வரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து மக்கள் அரசு கட்சி சார்பாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
திரு ஏ பி எஸ் செந்தில் தலைமையில கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உடன் சா ரஜினிகாந்த் தலைவர் அரசு மக்கள் கட்சி தலைவர் எச்டிபிஐ கட்சி தலைவர் தெஹ்லான் பாஹவி திரு வேல் முருகன் திரு . திருமுருகன் காந்தி சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் மா ஜ க மாநில செயலாளர் புதுமடம் அனீஸ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களின் கண்டணத்தை தெரிவித்தனர்