சென்னை : 22-05-2019 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திருப்பூர் வாரியர்ஸ் (Tirupur Warriors) என்ற பேட்மிண்டன் அணி (Badminton Team) அறிமுகம் செய்யப்பட்டது


இந்த அறிமுக விழாவில் திருப்பூர் வாரியர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் International Player திரு. சங்கர் முத்துசாமி அவர்களின் தலைமையில், நடிகர் பரத் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரு. அருணேஷ், CS. அனுஷா (State Champion Tamilnadu), செந்தில் கோவிந்தராஜ் (State Champion Tamilnadu), திரு. லோகேஸ்வரன் (Championship Tamilnadu), மிஸ் ஸ்ருதிகா செந்தில் (State Champion Tamilnadu), ஹரி விக்னேஷ் (All India University Runner-up, South Zone Winner), திரு கணேஷ் பிரசாந்த், திரு. R பிரசாந்த்
திரு. அணில் கவுஸர்,
திரு. ஸ்ரீ வர்ஷன், ஆகிய வீரர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் வரவேற்புரையாற்றி நன்றியுரை ஆற்றியவர் திரு. மோகன் குமார் பொன்னுசாமி (Indian Coach) Mohan’s Badminton Academy Tirupur