திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்தநாள் விழா


இவ்விழாவை முன்னிட்டு தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி சார்பில்
மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கிரிஜா பெருமாள் தலைமையில், 1096 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா சுப்பிரமணியன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர்
தா.மோ. அன்பரசன்.
தலைமை கழக பேச்சாளர்
வி.பி.ஆர்.இளம்பரிதி
சைதை சாதிக், ஆலந்தூர் பகுதி செயலாளர்கள், பி. குணாளன்
என்.சந்திரன், மாவட்ட பொருளாளர்
எம். எஸ். கே. இப்ராஹிம், 158 வது வட்ட செயலாளர் ம.கோ. கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி வே.டில்லி பாபு, மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்..