மத்திய சென்னை வாழ் மக்கள் பொது நல சங்கம் சார்பில் மே தின விழா சங்க நிறுவனர் மந்தும் பொது செயலாளர் பி.சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது


மத்திய சென்னை வாழ் மக்கள் பொது நல சங்கம் சார்பில் மே தின விழா சங்க நிறுவனர் மந்தும் பொது செயலாளர் பி.சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இரஷ்ய தூதரக முன்னாள் மூத்த அதிகாரி யூஎஸ் எஸ் ஆர்.நடராஜன், சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் (பாதுகாப்பு) ஆர்.சிவக்குமார், சென்னை குடிநீர் வாரிய மத்திய பொறியாளர் வி.ஜி.ராமசாமி, திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஸ்வநாதன், சென்னை மண்டல குடிநீர் வாரிய பொறியாளர் , ஜி.பி.வைதேகி, சூளைமேடு பி.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மத்திய சென்னை வாழ் மக்கள் பொது நலச் சங்க நிர்வாகிகளான தலைவர் ஏ.பூங்காவனம், பொருளாளர் கார்த்திகேயன், இணைச் செயலாளர்கள் இ.வெங்கடேசன், நீட்டு கார் மற்றும் பல நிர்வாகிகள் பங்குபெற்று நிகழ்ச்சியினை சிறப்பு த நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ட்ரம் இசை வாசிப்பில் உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன் இசை கருவிகளை வாசித்து பொது மக்களை கவர்ந்தார்