கவிஞர் சி.இராஜ மாணிக்கம் எழுதிய மீண்டும் கிடைக்காத உறவு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞர் சி.இராஜ மாணிக்கம் எழுதிய மீண்டும் கிடைக்காத உறவு என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீ லலிதா மஹாவில் நடைப்பெற்றது.இக்கவிதை நூல் இவரின் இரண்டாவது படைப்பாகும்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ஜி. ஸ்ரீநிவாசன் இக் கவிதை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவிதை நூலினை வெளியிட கே.முத்துகுமரன் பெற்று கொண்டார் மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக வை.இராமலிங்கம், கோவில்பட்டி செழியன் ஏ.எஸ்.கலையரசன் , எம்.முத்துகுமார், எம்.கே.ரவிச்சந்திரன், பி.எஸ்.என்.எல் பாலசுப்பிரமணியம், முத்துரத்தினகுமார் மற்றும் கவிதை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.