மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்க ஆலோசணை கூட்டம்

இன்று (13.06.2018) புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஹோட்டல் காஞ்சி உள் அரங்கில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவரும், குழு உறுப்பினருமான திரு. தாடி. ம. இராசு அவர்கள் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் திரு. STK. ஜக்கையன் MLA, அவர்கள் முன்னிலையிலும், மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது

இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை குழுவினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. UR. கிருஷ்ணன் Ex. MP., அவர்களும், முன்னாள் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் திரு. கா. சங்கரதாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்