முதல் செவிலியர் தேசிய கருத்தரங்கம்

 

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் சார்பில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்தவ பல்கலை கழக அரங்கில் முதல் தேசிய கருத்தரங்கம் நடந்தது

இக் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கினார்

உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மை செயலாளார் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்