ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் ஸ்டெர்ட்லைட் காப்பர்’ ஆலையை நிரந்தரமாக மூடகோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நாடார் சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் நடந்த காவல்துறை துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டித்தும்,  ‘ஸ்டெர்ட்லைட் காப்பர்’ ஆலையை நிரந்தரமாக மூடகோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பத்மநாபன் நாடார் தலைமையில் நடைப்பெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் சமூதாய தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டு 13 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு மெழுகுவத்தி ஏத்தி அஞ்சலி செலுத்தி ஸ்டெர்ட்லைட் ஆலையை மூடக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பற்றது