சென்னை பல்லாவரத்தில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அவர்களால், நக்ஸதிரா வேவஸ் மினி ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது.

சென்னை ஆகஸ்ட் 31, 2020: பல்லாவரத்தில் நக்ஸதிரா வேவ்ஸ்
மினி ரெஸ்ட்டாரண்ட் திராவிட முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்
சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன்
அவர்கள் திறந்து வைத்தார்

இவர்களுடன் மாவட்ட வர்த்தக பிரிவு து.செயலாளர் ஏ.கே.கருணாகரன்.
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்
H.ஜான் தினகரன். பம்மல் எம்.ஆர்.வீனஸ் என்கிற பாலசந்தர்.
திருநீர்மலை எஸ்.எஸ்.சுகுமார்
ஜி.கே.சுரேஷ். கடையின் உரிமையாளர் துரைசம்பத் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…