நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் & டெக்னாலஜி கல்லூரியில் 12 ஆம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது


இதில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா அவர்களும் நேஷ்னல் டிஜிட்டல் விப்ரோ GE ஹெல்த் கேர் இந்தியா லீடர் k. முத்து குமார். ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே. லோகநாதன் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள் இவர்களுடன் கல்லூரியின் துணை தலைவர் L.நவீன் பிரசாத்
முதல்வர் Dr.T. சரவணன், A. சுவாமிநாதன்,
Dr. G. துர்காதேவி மற்றும் கல்லூரியின்
ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.