ரம்ஜான் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டமானது ஏற்பாடு செய்தது


சென்னை 05 ஜூன் 2019 :

ரம்ஜான் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டமானது ஏற்பாடு செய்தது.

இடம்: பின்னி கார் பார்க்கிங், அரண்மனைகாரன் தெரு, மண்ணடி ( NEAR – ST MARY’S ANGLO INDIAN SCHOOL )

நேரம்: காலை 8 மணிக்கு நடைபெற்றது

பெருநாள் உரை :

M.ஷம்சுலுஹா ரஹ்மானி
மாநில தலைவர் (TNTJ)

நோன்பு பெருநாள் தொழுகை
நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.