சென்னை ஈக்காட்டுதாங்கலில் சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையின் 22வது கிளை, திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது


இந்த பிரியாணி கடையை இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ராஜேஷ் , நாசர், செந்தில், மனோபாலா, உதயா, சரவணன், நகுல். நடிகைகள், சுகன்யா, சங்கீதா கஸ்தூரி, ரேகா, மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், நண்பர்கள் உறவினர், கலந்து கொண்டனர் இவர்களை ஆர். ஆர். பிரியாணி கடையின் உரிமையாளர்கள் ஆர். ஆர். தமிழ்ச்செல்வன் , ஆக்டர் விக்னேஷ், ஆகியோர் வரவேற்றனர்,