தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை வடசென்னை மாவட்டம் சார்பில் சின்னம்மா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை வடசென்னை மாவட்டம் சார்பில் சின்னம்மா பிறந்த நாளை முன்னிட்டு துறைமுகம் பகுதி குட்பட்ட ஏழுகிணறு தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை மற்றும் அன்னதானம் வடசென்னை மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயவிஜயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில்
மாநில துணை செயலாளர்
லதா லோகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் சசிகலா அவர்கள் பூரண நலமுடன் வாழவும், மீண்டும் கட்சிப் பணியை ஆற்றிட வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.