எஸ்.எஸ்.எம் ஜெயின் வித்யாலா சி.பி.எஸ்.இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது


இந்த பொங்கல் விழாவில்
நடிகர் பாப்லூ(எ) பிருத்விராஜ்
கர்நாடக பாடகர் செல்வி.சாந்தி சுரேஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்

இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.எம். ஜெயின் வித்யாலா, பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு.பவன் ஜெயின் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்

இந்த விழாவில் காளை வண்டி சவாரி,
விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.