இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த்ரமேஷ், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாடியன், திமுக தலைமை பேச்சாளர் சைதை சாதிக். பழூர். இளஞ்சேலியன். ரம்ஜான் பேகம்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..