Tag: Pressmeet

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர், வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழர்களை தாயகம் அழைத்து வர வேண்டி இணையவழி ஆர்பாட்டம் நடத்தினர்.

சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் இணைய வழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெளி நாடுகளில் தங்கியுள்ள இஸ்லாமியர்கள்