விருது வழங்கும் நிகழ்ச்சி


தமிழகத்தில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்க்கர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தமிழகத்தில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்