இன்று 06-04-2026, மதியம் 1.00 மணி அளவில், ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வேட்புமனு தாக்கலின் போது, கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இது எதிர்வரும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் முக்கிய தொடக்க நிகழ்வாக அமைந்தது.
ஆலந்தூர் தொகுதி மக்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறோம்.
