Chennai: Perumal Murugan’s short story ‘Kodithuni’ has been adapted into a film called *Angammal* and it has received an official selection under the Focus South Asia section at the Mumbai Film Festival (MAMI). The movie *Angammal* is directed by Vipin Radhakrishnan and produced under the banner of Njoy Films by actor-singer Firoz Rahim and cinematographer […]
Category: Cinema Movies
இரண்டு கோடி செலவழித்து சினிமாவைப் புரிந்து கொண்டேன் : அறிமுகம் இயக்குநர் ஆதங்க பேச்சு!
கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி (SKD Film Factory) தயாரிப்பில் தமிழ்த் திரை உலகில் முதல் முதலாக நிஜமான கணவன் மனைவி சதா நாடார் -மோனிகா செலினா தம்பதிகள் கதை மாந்தர்களாக நடித்து இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ல் தகா சைஆ ‘. இணைத் தயாரிப்பு S.K.தனபால். அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. […]
“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் […]
Z6III Revolutionizes Imaging with the introduction of World’s First Partially-Stacked Sensor in Chennai
The new Nikon camera inherits the legacy of Z9 and Z8 with outperforming features Chennai, September 24th, 2024– Nikon India Private Limited, a 100% subsidiary of Nikon Corporation, hosted an exclusive experiential event for the recently launched Z6III at Trident in Chennai today. Nikon India reinforces its commitment to full-frame mirrorless camera portfolio that […]
லப்பர் பந்து விமர்சனம்
அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன படம் தான் ‘லப்பர் பந்து‘. சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் அன்பு (ஹரிஷ் கல்யாண்) பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் வெங்கடேஷ் (டிஎஸ்கே), தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி அன்புவை அணியில் வேண்டா வெறுப்பாக சேர்த்துக் கொள்கிறார். […]
“’மாத்திக்கலாம் மாலை’ ஆல்பம் சர்வதேச தரத்தில் இருக்கும்” ; இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா உறுதி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’. மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று […]
Dr. Mehta’s Group Forays into Education by Launching Dr Mehta’s International Smart School a Cutting-Edge Educational Campus in Chennai
Chennai, September , 2024: Dr. Mehta’s Group, a pioneer in healthcare, delivering quality medical services and transforming lives across generations, has expanded into the realm of education by launching Dr. Mehta’s International Smart School in Ambattur, Chennai. Thiru Joseph Samuel, MLA, Ambattur Constituency and Mrs Devayani Rajakumaran Actress attended the Launch event today. The admission […]
MRT1’s Chargebee Chennai Runs 2024 Concludes with T-Shirt Unveiling and Discussion on the Cause for Education
Chennai: Today, the press meet for the 3rd edition of Chargebee Chennai Runs 2024 took place at ITC Grand Chola, Chennai. The event featured the unveiling of the official Chennai Runs T-shirt by acclaimed badminton player Jwala Gutta and an address by renowned actress Aishwarya Rajesh, who spoke about the importance of education. This year’s […]
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்
சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வெகு சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.. கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களின் கதைத் தேர்வு, நாளுக்கு நாள் மெருகேறும் அவரது நடிப்பு ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் சினிமாவை அவர் எவ்வளவு கவனமாக அணுகுகிறார் என்பதைப் […]
ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் : நடிகை ஆண்ட்ரியா சீற்றம்!
நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது. நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கடையைத் திறந்து வைத்து ஆண்ட்ரியா பேசும்போது, “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. […]