Chennai: Perumal Murugan’s short story ‘Kodithuni’ has been adapted into a film called *Angammal* and it has received an official selection under the Focus South Asia section at the Mumbai Film Festival (MAMI). The movie *Angammal* is directed by Vipin Radhakrishnan and produced under the banner of Njoy Films by actor-singer Firoz Rahim and cinematographer […]
Category: Web Series
“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் […]
Z6III Revolutionizes Imaging with the introduction of World’s First Partially-Stacked Sensor in Chennai
The new Nikon camera inherits the legacy of Z9 and Z8 with outperforming features Chennai, September 24th, 2024– Nikon India Private Limited, a 100% subsidiary of Nikon Corporation, hosted an exclusive experiential event for the recently launched Z6III at Trident in Chennai today. Nikon India reinforces its commitment to full-frame mirrorless camera portfolio that […]
Dish TV Revolutionizes Entertainment with ‘Dish TV Smart+’ Services, Offering TV and OTT on Any Screen, Anywhere
Dish TV is the first in the industry to offer built-in OTT services along with linear TV subscriptions to all its customers. Customers to have the flexibility to choose from amongst popular apps. ‘Dish TV Smart+’ Service offers a comprehensive entertainment ecosystem with content, devices, and offers to ensure accessibility on ‘Any Screen, Anywhere’. […]
சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020”
அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கிறது. கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை பதிவு செய்து இருக்கிறது Pasi Docudrama 2020. ஊரடங்கு காலத்தில் வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள துணை நடிகர் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் ஊடகத்துறை சமூகநீதி அரசியல் பேசும் நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான காட்சி. ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை […]
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்
( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். பொருளாளராக பி.யுவராஜ் துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், […]
Hungama announces the launch of its new Tamil web-series ‘En Ethire Rendu Papa’ packed with entertainment and humour
The show features popular actors from the Tamil entertainment industry such as Sakshi Agarwal, Shariq Hassan and Manisha Jashnani Chennai, Aug. 2023 :India’s leading digital entertainment platform has unveiled its latest adult-comedy series, ‘En Ethire Rendu Papa’. The show boasts an exceptional cast, headlined by talented artists that include Sakshi Agarwal, Shariq Hassan, […]
பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றியைத் தரும்- நடிகர் ராஜா சூர்யா
சின்னத்திரையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா. இளமை ததும்பும் முகம்.. கவர்ச்சியான காந்தக் கண்கள். வசீகரிக்கும் புன்னகை.. ஏற்கும் கதாபாத்திரத்தில் தனித்துவமான நடிப்பு.. என திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவர், ‘மேதகு 2’ எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராகவும் தன் பயணத்தை விரிவுப்படுத்தியவர். சின்னத்திரை.. வண்ணத்திரை.. டிஜிட்டல் திரை.. என எந்த திரை […]
Inspiring Director T Suriavelan’s Massive Hit Series Naam on Netflix
From being just another YouTuber to becoming a successful Director. How did you achieve this? The last few years has been extremely revolutionary. With the widespread OTT culture, people consume contents from all languages and countries. The ideology of how a content should be presented has changed. I believe the key is to evolve […]
அமீர் கதாநாயகனா ? கதையின் நாயகனா? ; உயிர் தமிழுக்கு மேடையில் நடந்த கலகலப்பான விவாதம்
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். […]