மதிமுக இணையதள அணியினர் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
வைகோ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை சித்தா புதூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் காலை 11.30 மணி அளவில் மாணவரணி சார்பில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி் செல்வராசு தலைமையில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆர்ஆர் மோகன் குமார் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.என். இராஜேந்திரன் பிறந்த நாள் கேக் வழங்கினர் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் இள.கோபால கிருஷ்ணன் மாநகர மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ம. இராஜீவ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி மாநில சட்டத்தைச் செயலாளர் சூரி. நந்தகோபால் சட்ட திட்ட குழு உறுப்பினர் கோ.அசோக் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பயனீர் தியாகு சித்ரா தங்கவேலு, சு.தூயமணி,கோவை புறநகர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் காரமடை ஏசுதாஸ்



க. தங்கவேலு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அக்ரோ கிருஷ்ணசாமி சூலூர் தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் சி.டி.சி. செல்வராஜ் பகுதி கழக செயலாளர்கள் எஸ்.பி. வெள்ளியங்கிரி அன்பு (எ)தர்மராஜ் எம்.சி, பொசு. முருகேசன், எல். லூயிஸ், மு. இராமநாதன், கே. பழனிச்சாமி சி.மணிக்குமார் வெ. சு. சம்பத், ச.ப. விசுவராஜ் குனிசை லாரன்ஸ் மதுக்கரை ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கு. விஜயகுமார், க. தங்கவேலு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மார்க்கெட் எம் செல்வம் வி கே எம் ஷாஜகான் பாலு (எ) பாலசுப்ரமணியம், சுல்தான்பேட்டை



தங்கவேலு,கோவை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சுதேஸ்,பொறியாளர் அணி அமைப்பாளர் ஜெ. ராஜன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிஜேந்திரன் தொண்டரணி அமைப்பாளர் எம்.சண்முகசுந்தரம் மகளிர் அணி அமைப்பாளர் சுஜிதா தர்மராஜ், ஜீவா கென்னி பாரதி பாலாஜி, காந்தாமணி, விவசாயஅணி அமைப்பாளர் காளிச்சாமி,கோவை பாராளுமன்ற இணையதள அமைப்பாளர் த.சிவசங்கர் சட்டமன்ற இணையதள பொறுப்பாளர் சுரேந்திரன் கோவை புறநகர் வடக்கு மாவட்ட பிரதிநிதி ரவி க்குமார் கழக முன்னோடிகள் பாலு என்கின்ற பாலசுந்தரம் சிவி தங்கவேலு ம. தண்டபாணி உருவை நாகராஜ் வாசுதேவன் வேலாயுதம் கோவில்பட்டி சக்திவேல் நல்லாம் பாளையம் சிவகுமார் வடவள்ளி நாகராஜ், ஐயப்பன் விவேகானந்தன் புயல் மனோகரன் மகேந்திரன் விநாயகபுரம் மோகன் கீரணத்தம் தமிழரசன் வீரபாண்டி வேலு அரவிந்த் குமார் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
