சென்னை : ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆப் ப்ளூ வேஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கான பாராட்டு விழா சென்னை பெசன்ட்நகர் திருவள்ளுவர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர் வி.கோபி தலைமை வகித்தார். செயலாளர் எம்.வி.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் 3234 தலைவர் ஜெ. சாந்தி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம், அடையார் சாஸ்திரி நகர் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் துர்கா தேவி, வேளச்சேரி காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கராஜ், சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, காவல் பிரிவு ஆய்வாளர்கள் எஸ். சாமுண்டீஸ்வரி, எம். புஷ்பா,கொண்டார். ரோட்டரி கிரீன் சிட்டி வழிகாட்டி எஸ்.எம்.பி என்கிற எஸ்.எம்.பாலசுப்ரமணியன், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் லீலாதேவி, ரோட்டரி கிளப் புளுவேஸ் ஆலோசகர் ராஜரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் கிரிதர் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் அனைவருக்கும் இயற்கை சிற்றுண்டியாக பழங்கள், பழச்சாறு, வேர்க்கடலை சுண்டல்,வேகவைத்த கிழங்கு, மூலிகை டீ வழங்கப்பட்டது. ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆப் ப்ளூ வேஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கான பாராட்டு விழா சென்னை பெசன்ட்நகர் திருவள்ளுவர் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர் வி.கோபி தலைமை வகித்தார்.செயலாளர் எம்.வி.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.
ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் 3234 தலைவர் ஜெ. சாந்தி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம், அடையார் சாஸ்திரி நகர் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் துர்கா தேவி, வேளச்சேரி காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கராஜ், சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, காவல் பிரிவு ஆய்வாளர்கள் எஸ். சாமுண்டீஸ்வரி, எம். புஷ்பா,கொண்டார்.ரோட்டரி கிரீன் சிட்டி வழிகாட்டி எஸ்.எம்.பி என்கிற எஸ்.எம்.பாலசுப்ரமணியன், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் லீலாதேவி, ரோட்டரி கிளப் புளுவேஸ் ஆலோசகர் ராஜரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் கிரிதர் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் அனைவருக்கும் இயற்கை சிற்றுண்டியாக பழங்கள்,பழச்சாறு,வேர்க்கடலை சுண்டல்,வேகவைத்த கிழங்கு, மூலிகை டீ வழங்கப்பட்டது.
