பொதுக்கூட்டம் மற்றும் 2000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மடிப்பாக்கம் மண்ணடி அம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த்ரமேஷ்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் உடன் 182வது வட்ட கழக செயலாளர் அன்பின் ம.ஆறுமுகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
