செங்கல்பட்டு மேற்கு மாவட்ட ஆலந்தூர் கிளையின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனநாயகத்தை காப்போம் என்ற கருத்தை மையபடுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தெருமுனை கூட்டத்திற்கு மாநில செயலாளர் அல் அமீன், மாவட்ட செயலாளர் ஹபீப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமனேரர் கலந்து கொணடனர்
பின்னர் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் அல்அமீன்

பேசுகையில் இஸ்லாமியர்களுக்கு வழங்கி 3% சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ள போதிலும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 5% சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு சட்டமன்றத்தில் 10 சதவீதம் இஸ்லாமிய வேட்பாளரக அறிவிக்க வேண்டு வேண்டும.எனவும், நீண்ட நாட்கள் சிறையில் உள்ளவர்கள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தெருமுனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
