Home Life & Styles News Police News Public News

சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலர் வாகன ஓட்டிக்கு தலைக்கவசம் வழங்கினார்.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தலைக்கவசத்தை போக்குவரத்து காவலர் ஜான்சன் புரூஸ்லீ வழங்கினார்.

 

தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பெண்களுக்கு தலைக்கவசம் முக்கியத்தைக் குறித்து அறிவுரை வழங்கி அதன் பாதுகாப்பை குறித்து இலவச தலைக்கவசத்தை வழங்கினார்.

 

மேலும் பயணத்தின் போது அதிவேகத்தை தவிர்க்கவும் மற்றும் இரண்டு பேர் பயணித்தால் இரண்டு பேரும் கட்டாய தலைக்கவசம் அணியவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர் ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.

Back To Top