இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யோகாவின் பயன்கள் குறித்து முனைவர் Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியுள்ளார். Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி கல்வியாளராகவும், உளவியல் நிபுணராகவும் சேவை செய்து வருகிறார். ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமியின் நிறுவனரான இவர், அந்த அமைப்பின் இயக்குநராகவும் இருக்கிறார். இவர் யோகா பயிற்சியும், பிரானிக் ஹீலராகவும், ஹோல்னஸ் அமைப்பின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். யோகா பற்றி Dr.பிளாரன்ஸ் ஹெலன் நளினி பேசியதாவது: நாம் ஒவ்வொருவரும் அரை மணி நேரமாகவது யோகா செய்ய […]
Author: siteadmin
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றிய பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா
சென்னை கோயம்பேடு மார்க்கெட் எதிரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பறையர் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். *அப்போது மேடையில் பேசிய அவர்*, தமிழ்நாட்டில் இரு பெரும் சமுதாயங்கள் இருக்கிறது. இன்று கூட அவை ஒரே குடிசையில் தான் இருக்கின்றனர். படிப்பறிவு, வேலைவாய்ப்பு சரி வர இல்லாத சூழல் உள்ளது. திராவிட கட்சிகள் சமூதாயங்களை வாக்கு வங்கிகலாக பயன்படுத்தி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் இருக்கிற […]