சென்னை 28-6-2022: நுங்கம்பாக்கத்தில் நடைபேற்றது. கிளமெண்ட் வில்லியம்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
மேலும் அறக்கட்டளை நிறுவனர் சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.