அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் திலீபன் ராஜ கண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக உதயநிதி நற்பணி மன்றம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் மதுரை PC. ஜெயராமன், பிறந்தநாள் காணும் திலீபன் ராஜ கண்ணப்பனுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார் உடன் ஸ்ரீவை காசிராஜன்,
சிவகங்கை ஹரி ஆகாஷ் கோகுல், மதுரை உலகநாதன் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.