இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசியத் தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் நலப் பேரவையின் மாநிலச் செயலாளர் .மொய்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார், தலைமை நிலையச் செயலாளர் .கார்த்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் நலப் பேரவையின் மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை மண்டல தலைவி . கலாவதி, தென்சென்னை மாவட்ட தலைவி .தேவகி, வடசென்னை மாவட்ட தலைவி ஜெயலட்சுமி, மத்திய சென்னை மாவட்ட தலைவி .சிவசங்கரி செங்கல்பட்டு மாவட்ட தலைவி சுசித்ரா, திருவள்ளூர் மாவட்ட தலைவி .புவனேஸ்வரி, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் .மோகனசுந்தரி, .சரளா, மேரி, .சாந்தி, .வென்மதி, .விஜயா ,.சுகுணா, .அம்மு, புஷ்பா, .வள்ளி, .சுஜாதா, .தேவி மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் 300 க்கும் மேற்பட்ட மகளீர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது