
இந்த சம்மீட்டா வெர்ச்சுவல் 2024ம் ஆண்டில் ஏறக்குறைய 10 மில்லியன் சதுர அடி பரப்பளவில் குடியிருப்புக்கான வீட்டு மனைகளை வழங்க சமீரா தயார் நிலையில் இருப்பதாகவும், பொழுதுபோக்கு மற்றும் பிசினஸ்-ன் பரிணாம வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அமைய இருக்கிறது தொழில் நுட்ப முன்னேற்ற பயணத்தில் முன்னணியில் நமது இந்தியா இருப்பதாகவும் சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளையும் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, போன்ற மெய்நிகர் நகரங்களையும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, போன்ற மெய்நிகர் நாடுகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்
இந்த சம்மீட்டா யுனிவர்ஸ்ல் அலுவலக அமைவிடங்கள், பொழுது போக்கு, ஷாப்பிங் மால்கள், மருத்துவனை, மற்றும் விளையாட்டு மண்டலங்கள் உள்ளடக்கம் கொண்டவையாகும் இந்த மெய்நிகர் பிரபஞ்சத்தை உருவாக்குவதில் எங்களோடு இணையுமாறு டெவலப்பர்களை அழைப்பதாகவும் அது போன்று பெரு கல்வி நிறுவனம் கேளிக்கை பொழுது போக்கு நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த பெறு நிறுவனங்களையும் வரவேற்பதாகவும் சம்மீட்டா யூனிவர்ஸ் முதன்மை செயல் அதிகாரி செந்தில் வேலன் தெரிவித்தார்