
சென்னை ஆதாம்பாக்கத்தில் உள்ள டி ஏ வி பள்ளியில் 38 வது ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இதில் சிறப்பு விருந்தினராக உயர்நிதிமன்ற நீதிபதி பவானி சுபராயன் அடையார் ஆனந்தபவன் குழுமத்தின் தலைவர் ஸ்ரீனிவாச ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் உடன் பள்ளியின் தலைவர் ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் கீதா மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோகள் கலந்து கொண்டனர்