இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ரா. ராகுல் நாத் கலந்து கொண்டார்.
ரங்கோலி கோலபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரால் பரிசுகள் வழங்கப்பட்டது உடன் கேளம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் கே.பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் திவ்யா, வினோத், கண்ணன், மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்