இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பரதநாட்டியம். பெண்களுக்கான கோலப்போட்டி.
பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ஆ.ரா. ராகுல் நாத் பரிசுகளை வழங்கினார்