Home News Political News

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் 183 வது வட்ட செயலாளர் பி எஸ் ஆறுமுகம் தலைமையில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாடியன்

திமுக தலைமை பேச்சாளர் மன்னை இளங்கோ ஆர் ப்ரியா மேயர் பெறுநகர மாநகராட்சி மு முகேஷ் குமார் துணை மேயர் பெறுநகர மாநகராட்சி எஸ் வி ரவிச்சந்திரன் MC 14 வது மண்டலக்குழு தலைவர் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..

Back To Top