இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்
எஸ் வி ரவிச்சந்திரன் MC 14 வது மண்டலக்குழு தலைவர் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் வி இ மதியழகன் 15 வது மண்டலக்குழு தலைவர் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..